சுப்பு-குப்பு

கணவர் ;-நோக்கு விசயம் தெரியுமோ ?நம்ம சுப்பு கோடிவீட்டு குப்பு வோட ஓடிபோய்ட்டாலாமே ?
மனைவி:-அபிஸ்டு மாதிரி பேசாதேள் ;குப்புவுக்கு தான் காலில் நன்னா அடிபட்டு இருக்கேன்னா ?எப்படி ஓட முடியும் ?

எழுதியவர் : (8-Feb-15, 7:23 am)
பார்வை : 124

மேலே