+++சாரிங்க+++

என்னங்க! சாப்பிட வாங்க!

நான் ஒரு தடவ சொன்னா சொன்னது தான். எனக்கு மானம் ரோசம் அதிகம். கை எல்லாம் நனைக்க முடியாது.

என்ன சொன்னீங்க? (என்று கேட்டவாறே, மனைவி குடுத்த குத்தில் காதில் மாட்டியிருந்த ஹெட் போன் பிய்ந்து தூரப்போய் விழுந்தது) அச்சச்சோ.. ஹெட்போன்ல பேசிட்டு இருந்தீங்களா... சாரிங்க..

?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Feb-15, 8:13 pm)
பார்வை : 202

மேலே