நைசா அரச்சுட்டு வா

ராமு : எங்கடா., சோமு போய்ட்டு இருக்க?

சோமு : மாவு அரைக்க போய்ட்டு இருக்கேண்டா ராமு..

ராமு ; அதுக்கு ஏண்டா ஒழுஞ்சு ஒழுஞ்சு போய்ட்டு இருக்க?

சோமு : எங்க அம்மாதாண்டா நைசா அரச்சுட்டு வா.. னு
சொன்னாங்க!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (7-Feb-15, 2:27 pm)
சேர்த்தது : கவிக்கண்ணன்
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே