புதுமைப் பெண்களடி - பூமிக்கு வரங்களடி

நாளும் பொழுதும் இனிமையடி - நம்
நாட்டின் கண்கள் பெண்களடி.....
விழியால் நீயும் விளக்கேற்று உனை
விரும்பும் மனதில் ஒளியேற்று....
காதல் வார்த்தை கொடியதடி - அது
கண்ணாமூச்சி ஆட்டமடி...!!
கன்னிப் பெண்ணே நீ அடிமையில்லை - மனக்
கண்களால் விழித்திரு - தோல்வியில்லை

எழுதியவர் : வசந்தா (9-Feb-15, 3:25 am)
பார்வை : 96

மேலே