எல்லாம் அறிந்தவன் இறைவன் - பின் ஏன் அநாதை ஆனான் இந்தச் சிறுவன்
நேற்று டாடா காட்டி விமானத்தில் சென்ற பெற்றோர்
இன்று போட்டோ பிரேமில்........
ஹாஸ்டலில் இருந்து வந்த சிறுவனின் கண்ணீர் வரி இது......
ஆண்டவா.......
ஒன்று மனிதர்களுக்கு மனித நேயத்தை கொடு - இல்லையெனில்
இத்தகைய மரணங்களைத் தடு......
நீயும் நானும் மறுபடி மறுபடி செய்கிற ஒரு பாவ காரியம்
ஒரு அனாதையை உருவாக்குவதுதான்........
பசியைப் போக்குவது மட்டும் உன் கடமை அல்ல
பாசமிகு கடவுளே - உன்னைப் போல்
பகுத்தறிவையும் எங்களுக்கு பயன்படுத்தக் கற்றுக் கொடு.....!!
( கறுப்புப் பணமே - கொஞ்சம் இறக்கம் காட்டு )