+++தண்டபாணியின் சந்தேகம்+++

தண்டபாணி: நண்பா! ட்ரெயின்ல அடிக்கடி என்னோட பேர கூப்படராங்க.. ட்ரெயின் ஸ்டேசன்ல நிக்கும்போதும் ஸ்டேசன்லேயும் என் பேரத்தான் அதிகமா சொல்றாங்க... என் பேரென்ன அவ்வளவு பேமசா?

வேளா : நண்பா! அவங்க சொல்றது உன் பேரு "தண்டபாணி"ய இல்ல... "தண்டா பாணி"ய..

தண்டபாணி: தண்டா பாணிய அப்படீனா...

வேளா: குளிர்ந்த நீர்... தமிழ்ல சொன்னா "ஜில் தண்ணி"

தண்டபாணி: ஓ...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Feb-15, 11:34 am)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே