ஏழ்மை

உழுது வந்த தந்தையிடம்
பழுது ஆன பொம்மை காட்டி
அழுது அழுது பார்த்துவிட்டு
இறுதியில் கண்ணீரிலேயே
கிறுக்கி வைத்தாள் பொம்மையை அந்த
சிறுமி

எழுதியவர் : கவியரசன் (10-Feb-15, 10:30 am)
Tanglish : ezhamai
பார்வை : 56

மேலே