புத்தகமூட்டை

கழுதை என்று திட்டியதும்
கழுத்தை திருப்பி பார்வையிட்டான்
அங்கே சுமந்து வந்த புத்தகமூட்டை
இவனை திரும்பி நோட்டமிட்டது

எழுதியவர் : கவியரசன் (10-Feb-15, 10:57 am)
பார்வை : 57

மேலே