குரல் வெளிச்சம்

இரவுகள்
வெகு இருளாகவே இருக்கிறது,
‘பார்த்துப் போ’ என்கிற
குரல் வெளிச்சத்தில்
நடக்கிறேன்
காட்சிகளற்ற
என் கண்களைத் திறந்து கொண்டே!

எழுதியவர் : (10-Feb-15, 3:32 pm)
Tanglish : kural velicham
பார்வை : 76

மேலே