விதி

நேற்றிரவின்
கனவுகளில்
தைத்த உடைகளும்
உண்ட உணவுகளும்
பகலிலும் துரத்துகிறது
பாம்பாகவும்
கயிறாகவும்.!

எழுதியவர் : (10-Feb-15, 2:29 pm)
Tanglish : vidhi
பார்வை : 88

மேலே