கண்ணீர் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கையாலாகாதவனுக்கு ......................,
இயலாதவன் ஒருவனுக்கு ..........................,
பலஹீனமானவனுக்கு ...............,
ஒன்றும் தெரியாதவனுக்கு .........,
என்ன சொல்ல இருக்கிறது .........,
அவன் அர்த்தமற்று கண்ணீரால்
கவிதைகள் வடிப்பதை
தவிர