லஞ்சம்

சாக்லேட்டிற்காக
லஞ்சம் கொடுத்தது குழந்தை
அப்பாவின் கன்னத்தில் முத்தம்

எழுதியவர் : நானம் (11-Feb-15, 11:39 am)
Tanglish : lancham
பார்வை : 151

மேலே