பரிதாபமே சொரூபமான ஜீவன் - பாலியல் தொழிலாளி...

ஒரு சாண் வயிற்றை நிரப்ப
எண் சாண் உடம்பையே
விற்கவேண்டிய கொடுமை
இவளுக்கு...

என் செய்ய..???
இந்த ஒரு சாண் வயிற்றால் தானே
எண் சாண் உடம்பும் நிலைகொண்டிருக்கிறது...

எழுதியவர் : Arun (21-Apr-11, 5:41 pm)
சேர்த்தது : Arunprakhash
பார்வை : 435

மேலே