உன் காதல் கல்லடி

கண்களால் கடத்தி சென்றவளே
உன் ஒற்றை பார்வையில் தொலைந்தேனே
புதியது கிடைத்தது உன் மௌனம்தான்
தடையென என் காதலில் இருப்பது

அதை உடைத்திட ஒரு வழி
சொல்லடி என் காதலி
சுமந்திட வலியடி
இறக்கிட நினைத்தால்
இறப்பேன் நானடி

போதும் நிறுத்தடி
உன் காதல் கல்லடி

எழுதியவர் : ருத்ரன் (11-Feb-15, 3:43 pm)
Tanglish : un kaadhal kalladi
பார்வை : 57

மேலே