ஹைக்கூ ராஜபட்சே

அணையப் போகும் விளக்கு
சுடர் விட்டு எரியும்
ராஜபட்சே

பாவத்தின் சம்பளம்
விரைவில் கிட்டும்
ராஜபட்சே

எத்தனைக் காலம்தான்
ஏமாற்றமுடியும்
ராஜபட்சே

பேராசை பெரும் நஷ்டம்
பொன்மொழியை மெய்ப்பித்தாய்
ராஜபட்சே

--

எழுதியவர் : இரா .இரவி (21-Apr-11, 6:49 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 493

மேலே