பாவையின் பார்வைத் தேன் -- நேரிசை வெண்பா

கனாக்கள் கண்ணுறங்கும் இரவின் மடியில்
வினாக்கள் விடைதெரியா உள்ளத்தின் - யுத்தம்
இமைக்க மறுக்கும் விழிகளின் ஈரத்தில்
பாவையின் பார்வைத் தேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Feb-15, 10:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 86

மேலே