தீங்கில்லை காதலில் இனிது - - நேரிசை வெண்பா

ஓடும் மேகங்கள் ஒன்றோடு ஒன்றுசேர
பாடும் காதலர்கள் பார்ப்பதுவோ - வான்வெளி
மூங்கிலில் இசைப்பது தனித்தொரு ராகம்
தீங்கில்லை காதலில் இனிது .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Feb-15, 10:49 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே