பார்த்த ஓரவிழிப் பார்வை - நேரிசை வெண்பா

கார்முகில் கூந்தலில் சூடிய மலரின்
ஒர்மணம் எனைக்கவர காதலில் - இன்பம்
சீர்மிகு செல்வம் செவ்வனே பெற்றவள்
பார்த்த ஓரவிழிப் பார்வை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Feb-15, 10:52 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 100

மேலே