வாழ்க்கை

வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும்
இப்படி இருந்தால்

-- கோபத்தை நிறுத்த முடிந்தால்
--தவறுகளை திருத்த முடிந்தால்
--கஷ்டங்களை தவிர்க்க முடிந்தால்;
--இன்பங்களை தக்க வைக்க முடிந்தால்

எவள்ளவு இன்பம்

????

எழுதியவர் : முரளிதரன் (12-Feb-15, 12:37 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 251

மேலே