ரோஷக்காரன்
அவர் ;-என்பையனை முட்டாள் நாயே ன்னு சொன்னது தப்பா போச்சு
இவர் ;ஏன் என்னாச்சு ?
அவர் ;-வீட்டு நாய் ஜிம்மி கோவிச்சுகிட்டு ஓடி போய்விட்டது