மது வீட்டுக்கு நாட்டுக்கு
சுமதி ;-உன் பிரண்டு ஏன் உன்னுடன் பேசுவதில்லை ?
சாந்தி ;-ஒருநாள் பேசும் போது' மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு 'ன்னு பொதுவா சொன்னேன் ;அவள் பேரு மதுமதி என்பதை மறந்து விட்டேன் ;அதனால் கோபம் ;