ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்

ஒரு காலேஜ் ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பரீட்சை வைத்தார். பரீட்சை முடிந்து எல்லா விடைத்தாள்களும் கைக்கு வந்ததும் திருத்த ஆரம்பித்தார்.
அதில் ஒரு மாணவன் விடைத்தாளுக்கு மேல் "ஒரு மார்க்குக்கு தலா 1 ரூபாய் கிடைக்கும்" என்று எழுதி, ஒரு 100 ரூபாய் நோட்டைத் தாளுடன் குத்தி வைத்திருந்தான்.
ஆசிரியர் அந்த பேப்பரைத் திருத்திவிட்டு, பாக்கி 70 ரூபாயை அந்தப் பையனிடம் திரும்பத் தந்தார்.
----------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :நான் குபீர் சிரிப்பாக இருந்தாலும் நமட்டு சிரிப்பாக இருந்தாலும் அதிக பட்சம் என் கற்பனையில் தான் எழுதுவேன் ;repeat அல்லது காப்பி வராமல் பார்த்து கொள்ள முயற்ச்சிப்பேன் ;பார்த்ததை பார்த்ததாக குறிப்பிடுவேன் ';// இந்த ஜோக் 'பார்த்தது

எழுதியவர் : (12-Feb-15, 7:56 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 106

மேலே