வறண்ட பூமி - ஒரு ஹைக்கூ

வறண்ட பூமி
---------------------

ஈரம் இல்லா காய்ந்த வறட்டு மண்

எலும்பும் தோலுமாய் மேயும் மாடுகள்

காய்ந்த மரங்கள் ,ஆந்தையின் அலறல்

பசியால் வாடி அழும் குழவி y

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (12-Feb-15, 1:14 pm)
பார்வை : 98

மேலே