கூரை

சிரிக்கிறது கூரை-
கோபுரமாக்கும் கனவில்
தூங்குகிறான் உள்ளே...!


பிய்ந்தே இருக்கிறது கூரை,
கொட்டிட
கடவுளைத்தான் காணோம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Feb-15, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே