காதல் கைதி

கபடமற்றவனும்
கைதியாவான்
உன் கண் வழியே
அவன் தனை நோக்கும் போது

எழுதியவர் : க. சம்பத்குமார் (12-Feb-15, 5:58 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : kaadhal kaithi
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே