என்னவனே

விழி மூடும் கனவில்
வெளிச்சத்தை உடுத்திக்கொண்டு
பூத்து குலுங்கும் புல்வெளிக்கிடையில்
இன்ப உலா நடத்தும்
அதிசய நிகழ்விலே
இருதயத்தை பரிசாக்கி கொண்டாயோ
இரு விழியும் மூடிக்கொள்ள
இனம்புரியாத ஓர் உணர்வு
உன்னாலே உயிர் பெறுதே
உலகமும் சுற்ற மறந்திடுதே
உன் நினைவில் நான் சுற்றுவதாலே
இனியவனே...

எழுதியவர் : பிரபு ரஞ்சி (12-Feb-15, 9:33 pm)
Tanglish : ennavane
பார்வை : 103

மேலே