ஆண்களின் தேடல்

நிம்மதியாக இருக்கும் வயதில்
மனைவியே தேடுவதும்,

மனைவி வந்த பின்
நிம்மதியே தேடுவதுமே,

ஆண்களின் வாழ்க்கை
தேடலாய் போனது !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (12-Feb-15, 10:24 pm)
Tanglish : aangalin thedal
பார்வை : 129

மேலே