பொது இடக் காதல்
நல்ல காதல்
இலைமறை காயாய்
இருக்கும்
தக்க நேரத்தில்
மணம் கண்டு
மகிழ்சசியில்
முடியும்.
போலிக் காதல்
பொது இடங்களிலும்
அனைத்தையும் துடைத்து விட்டு
கும்மாளம் போட்டு
அப்பாவிகளையும் கெடுக்க
ஆனந்தக் கூத்தாடும்
நல்ல காதல்
இலைமறை காயாய்
இருக்கும்
தக்க நேரத்தில்
மணம் கண்டு
மகிழ்சசியில்
முடியும்.
போலிக் காதல்
பொது இடங்களிலும்
அனைத்தையும் துடைத்து விட்டு
கும்மாளம் போட்டு
அப்பாவிகளையும் கெடுக்க
ஆனந்தக் கூத்தாடும்