ஜன்னல்

கொசுவிற்கு பயந்தோ
திருட்டிற்கு பயந்தோ
வீட்டின் ஜன்னல்
விமோசனம் இன்றி
அடைபட்டே கிடக்கும்
ஆனால் ரவிக்கையின் ஜன்னல்
சுதந்திரமாய்
உடைபட்டு கிடக்கும்....

எழுதியவர் : சித்ரா ராஜ் (14-Feb-15, 12:17 pm)
Tanglish : jannal
பார்வை : 66

மேலே