அதுவும் சொந்தமில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ;ஆறடி நிலமே சொந்தமடா ;என இப்போது பாடாத நிலமையடா -மின் மயானம் வந்ததடா -சாம்பலை தந்ததடா ;

எழுதியவர் : (14-Feb-15, 2:47 am)
பார்வை : 50

மேலே