ஞாபக மழை

உன்னை ஞாபகப் படுத்த
நானும் இருக்கிறேன்
என்று அடிக்கடி
பெய்கிறது
இந்த மழை....

எழுதியவர் : தவம் (14-Feb-15, 2:00 pm)
Tanglish : gnabaga mazhai
பார்வை : 120

மேலே