உனக்கென ஒருவன்
உன்
அளவில்லா களிப்பு,
ஆற்றா பெருந்துயர்,
விலையிலா புன்னகை,
விடையிலா அழுகை,
இடைவிடா பேச்சு,
பயமிலா நன்னடை - அனைத்திலும்
உன்னுடன் நான்
காதலனாக அன்று தோழனாக..!!!!
உன்
அளவில்லா களிப்பு,
ஆற்றா பெருந்துயர்,
விலையிலா புன்னகை,
விடையிலா அழுகை,
இடைவிடா பேச்சு,
பயமிலா நன்னடை - அனைத்திலும்
உன்னுடன் நான்
காதலனாக அன்று தோழனாக..!!!!