எங்கு செல்வேன்
"கோர்க்க இயலாத வார்த்தைகள்"
"சேர்க்க முடியாத ஆசைகள்"
"பிரிக்க முடியாத பார்வைகள்"
"சிரிக்க தெரியாத மௌனங்கள்"
"பிரிவுகளை காட்டும் காலங்கள்"
"உணர்வுகளை கூட்டும் நேரங்கள்"
"வெட்கத்தை மறந்த பேச்சுக்கள் "
"வெளிப்படும் நேரங்களில் கண்ணீர்கள்"
"பாதையை மறக்காத உண்மைகள்"
காதலை நினைக்காமல் எங்கு செல்லும் ..