நட்பு

அவள் எனக்கு என்ன உறவு?
காதல் என்றால்
காமம் கலந்துவிடும்
சகோதரி என்றால்
பொய்மை வென்றுவிடும்
தோழி! ஆம் இதுவே
இறுதிவரை உன்னதமான
உறவுக்குள் நம்மை
வாழ வைத்திடும்........

எழுதியவர் : இந்திராணி (13-Feb-15, 2:42 pm)
Tanglish : natpu
பார்வை : 316

மேலே