இந்த போட்டி சம்பந்தமாக

வாசகர் 1:-இந்த போட்டி சம்பந்தமாக எந்த கடித போக்குவரத்தும் கிடையாது 'என்று அந்த பத்திரிக்கை அறிவுத்துள்ளதே அவ்வளவு கண்டிப்பா ?நேர்மையா?
வாசகர் 2 :-கடித போக்குவரத்து தான் கிடையாது;நேரா கவனிச்சா நடக்கும் ;

எழுதியவர் : (15-Feb-15, 11:07 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே