அதுவும் தெரியல இதுவும் தெரியல
தொண்டர் 1 ;-நம்ம தலைவருக்கு கிரிக்கட்டும் தெரியல ;அரசியலும் தெரியல ன்னு எப்படி சொல்றீங்க ?
தொண்டர் 2 :-உலககோப்பை கிரிக்கட்டில் இந்தியா அடிக்கின்ற கோல் போல் கேசரிவால் டெல்லியின் பிரதமர் ஆகிவிட்டார் என சொல்லிபுட்டாரு நம்ம தலைவர்