சந்திப்போமா????

தினம் எத்தனை எத்தனை ....
கொஞ்சல்கள் .....
சின்ன சின்ன சிணுங்கல்கள் ......
மெல்லமாய் நடந்து .....
தீராத பாதைகள் ......
நொடிக்கு நொடி பகிர்ந்த .....
சொல்ல முடியாத .....
சோகங்கள் ......
இவை எல்லாம் ......
கேட்டன ????????
நொடி பொழுதாவது !!!!
இனி சந்திப்போமா ????????

மௌனம் மட்டுமே ......
மௌனமாய் எட்டி நின்றது !!!!!!!!!

எழுதியவர் : நிஷா (22-Apr-11, 7:37 pm)
சேர்த்தது : shabnam
பார்வை : 478

மேலே