வறுமை

பசியின் கொடுமையால் ,
மரணம் கூட
மாராத்தான்
ஓட்டமாகியது ...
ஏழைகளுக்கு ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (15-Feb-15, 5:52 pm)
Tanglish : varumai
பார்வை : 70

மேலே