என்தமிழ் காதலியே

ஜந்துவிரல் வலித்திருக்க..
ஆறாம் உழைத்திருக்க..
சிந்திய வியர்வைகள்..
சீர்கொண் டெழுந்தன
கவிதையாக உனைவடிக்க..
என்தமிழ் காதலியே..!
உனைப்பாட நினைத்தநொடி..

ஆறாம்விரல் -பேனா . வியர்வைகள் -பேனா மை

எழுதியவர் : moorthi (16-Feb-15, 12:26 pm)
பார்வை : 61

மேலே