பனித் துளியின் மௌனம்

பனித்துளியே உன்மௌனமெ னக்குப் புரிகிறது
சாவுதன் வாசல்முன் நிற்குமுன் துன்பமென்
நெஞ்சில் கனக்கிற தே !
------கவின் சாரலன்

இன்னிசை சிந்தியல் வெண்பா

எழுதியவர் : மௌனம் (16-Feb-15, 7:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே