பூக்கள் நாங்கள்

பூக்கள் நாங்கள்
மனிதர்களின் மகிழ்சில் நாங்கள் மனிதர்களின் மறைவில் நாங்கள்
காதலர்களுக்கு அடையாளம் நாங்கள்
கண்ணீருக்கு விடைகள் நாங்கள் இறைவனின் அரவணைப்பு நாங்கள் இறுதியில் அன்றே இறக்கும் ஒரு அழகிய இயற்க்கை சிற்றம் நாங்கள் பூக்கள்.

எழுதியவர் : ravi.su (16-Feb-15, 7:43 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : pookal naangal
பார்வை : 131

மேலே