காரோட்டி
நல்லவேளை நானொரு
சாரதியாக ஆனேன்...!
இல்லையென்றால்
இவ்வுலகத்தில் தேவையுள்ளதைவிட
தேவையில்லாததுதான் அதிகம் என்பது
ஒருவேளை தெரியாமலே போயிருக்கும்...!
நல்லவேளை நானொரு
சாரதியாக ஆனேன்...!
இல்லையென்றால்
இவ்வுலகத்தில் தேவையுள்ளதைவிட
தேவையில்லாததுதான் அதிகம் என்பது
ஒருவேளை தெரியாமலே போயிருக்கும்...!