நாணல்

நீ என்ன?
நாணலோ?..
நான் உன்னை
அடித்துச் சென்றாலும்!
என்னையே !
சரணாகதியாய்
பற்றி விட்டாயே...

நான் நாணுகிறேன்
உன் செயலை மெச்சி..

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Feb-15, 12:31 am)
Tanglish : naanal
பார்வை : 227

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே