ஹைக்கூ

படம் எடுத்தும்
ஓட்டமுடியாத
கவலையில்...
சட்டையை கிழித்துகொண்டு...
பாம்பு

எழுதியவர் : (18-Feb-15, 4:21 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 68

மேலே