திரை வரி -நீ காற்று

படம்: நிலாவே வா
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

எழுதியவர் : (19-Feb-15, 8:16 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 68

மேலே