போராட்டம்-உடுமலை சேரா முஹமது

விண்ணுலக ஆட்சியின்
ஊழலைக் கண்டித்து
மேகங்கள் வெளிநடப்பு ...
பூமியில் மழையின்றி
மக்கள் திண்டாட்டம் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (19-Feb-15, 8:51 am)
பார்வை : 86

மேலே