பாரதீ

உன் வீச்சரிவாள் மீசையினும்
கூரான வார்த்தைகளால்
எனை வியப்பில் வீழவைத்த
பாரதீ
நீ என்றும் எனக்கோர்
ஆச்சரியக்குறி!

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (19-Feb-15, 6:13 am)
பார்வை : 122

மேலே