ஏழை சிறுவனின் ஏக்கம்

பள்ளி செல்ல வழியில்லை
நல்ல உடை உடுத்த வசதியில்லை
ஒரு வேலை பசியாற உணவில்லை
குப்பை தொட்டியில் தேடினான்
எழுதப்பட்ட வரிகள் உள்ள
பேப்பரை எழுத்து கூட்டி படிக்கவே ...

எழுதியவர் : கவியாருமுகம் (18-Feb-15, 5:07 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 474

மேலே