நட்பு

மண்ணுக்கும் ,மரத்துக்கும்
இடையேயான நட்பு
துண்டிக்கப்பட்டது ...
மரம் வெட்டப்பட்டதால் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (19-Feb-15, 10:25 am)
Tanglish : natpu
பார்வை : 80

மேலே