அம்மாவுக்கு ஒருகவிதை
உனக்கு வலிகொடுத்து பிறந்த...
காரணத்தாலோ.. என்னவோ..
எனக்குவலி ஏற்படும் போதெல்லாம்..
உன்னையே அழைக்கின்றேன்..
"அம்மா" என்று..
உனக்கு வலிகொடுத்து பிறந்த...
காரணத்தாலோ.. என்னவோ..
எனக்குவலி ஏற்படும் போதெல்லாம்..
உன்னையே அழைக்கின்றேன்..
"அம்மா" என்று..